Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
a) மத்தளம் – 1) மீட்டொலி
b) வீணை – 2) நல்லொலி
c) புல்லாங்குழல் – 3) கான ஒலி
d) நாதசுரம் – 4) லய ஒலி

சரியான விடை: (A) 4 1 3 2
விளக்கம்: மத்தளம் லய ஒலி, வீணை மீட்டொலி, புல்லாங்குழல் கான ஒலி, நாதசுரம் நல்லொலி தரும் இசைக்கருவிகள். மத்தளம் தோல்கருவி; வீணை நரம்புக்கருவி; குழலும் நாதசுரமும் துளைக்கருவிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘உள், மேல், கீழ்’ என்பவை?விடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
2. ‘பழமொழி நானூறு’ பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்.
3. ஒரு பாடலில் ஒரு பழமொழி ம...விடை: 1, 3 சரி
3. ‘கிழமை’ என்பதன் பொருள்?விடை: உரிமை
4. “எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை”
என்று பாடியவர்?விடை: தாராபாரதி
5. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்ற வரிகளுக்கு உரியவர்விடை: பாரதியார்
6. தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: மறையவர் வீதி – மக்கள் வாழும் பகுதி
7. ஒலி மரபில் தவறானது எது?விடை: கழுதை கனைக்கும்
8. மலையை விட்டு வெண்மேகம் நகர்வதைப் பாம்பு தோலுரிப்பதற்கு ஒப்பாகக் கூறிய புலவர்?விடை: திருத்தக்கத்தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions