வினா விடை · TET – சமூக அறிவியல்
பீடப் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
சரியான விடை: (A) காளான் பாறை
விளக்கம்: பாலைவனங்களில் காற்று அடிப்பகுதி பாறையை அதிகமாக அரிப்பதால் உருவாகும் பீடப்பாறை 'காளான் பாறை' எனப்படுகிறது. மணல் குன்றுகளில் பிறை வடிவம் கொண்டவை 'பர்கான்கள்' ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் வளிமண்டல அடுக்குகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக: அடியடுக்கு, படையடுக்கு, அயனியடுக்கு, வெளியடுக்குவிடை: வெளியடுக்கு, அயனியடுக்கு, படையடுக்கு, அடியடுக்கு
- முறப்பநாடு, வல்லநாடு ஆகிய ஊர்கள் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளன?விடை: தாமிரபரணி
- கனத்த மழைப்பொழிவைக் கொடுக்கும் மேகங்கள்விடை: கார்படை மேகங்கள் (Nimbus)
- தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மாவட்டத்தின் தலைமையிடம் எது?விடை: சில்வாசா
- ஆல்ப்ஸ் மலையின் காற்று மறைவுப் பக்கச் சரிவில் இறங்கி வீசும் வெப்பமான உலர்ந்த காற்றுவிடை: ஃபான் (Foehn)
- அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை ஏற்றுக்கொண்ட நாள்விடை: 1947 ஜூலை 22
- உலகின் கடல்களில் மிக ஆழமான பகுதிவிடை: மரியானா ஆழிக்குழி
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிவிடை: மலைப் பிரதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
