Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

பின்வரும் வளிமண்டல அடுக்குகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக: அடியடுக்கு, படையடுக்கு, அயனியடுக்கு, வெளியடுக்கு

சரியான விடை: (A) வெளியடுக்கு, அயனியடுக்கு, படையடுக்கு, அடியடுக்கு
விளக்கம்: வளிமண்டல அடுக்குகள் கீழிருந்து மேலாக அடியடுக்கு, படையடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு (அயனியடுக்கு இதில் அடங்கும்), வெளியடுக்கு என அமைந்துள்ளன. ஓசோன் படலம் படையடுக்கில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கனத்த மழைப்பொழிவைக் கொடுக்கும் மேகங்கள்விடை: கார்படை மேகங்கள் (Nimbus)
  2. பீடப் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனவிடை: காளான் பாறை
  3. ஆல்ப்ஸ் மலையின் காற்று மறைவுப் பக்கச் சரிவில் இறங்கி வீசும் வெப்பமான உலர்ந்த காற்றுவிடை: ஃபான் (Foehn)
  4. முறப்பநாடு, வல்லநாடு ஆகிய ஊர்கள் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளன?விடை: தாமிரபரணி
  5. உலகின் கடல்களில் மிக ஆழமான பகுதிவிடை: மரியானா ஆழிக்குழி
  6. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மாவட்டத்தின் தலைமையிடம் எது?விடை: சில்வாசா
  7. பனியாறுகளின் பறித்தெடுத்தல் செயலினால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பைக் கொண்ட நிலத்தோற்றம்விடை: சர்க் (Cirque)
  8. அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை ஏற்றுக்கொண்ட நாள்விடை: 1947 ஜூலை 22
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions