Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

உலகின் கடல்களில் மிக ஆழமான பகுதி

சரியான விடை: (C) மரியானா ஆழிக்குழி
விளக்கம்: பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ஆழிக்குழி உலகின் மிக ஆழமான பகுதி ஆகும். அதன் 'சேலஞ்சர் டீப்' பகுதி சுமார் 11,000 மீட்டர் ஆழம் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பனியாறுகளின் பறித்தெடுத்தல் செயலினால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பைக் கொண்ட நிலத்தோற்றம்விடை: சர்க் (Cirque)
  2. ஆல்ப்ஸ் மலையின் காற்று மறைவுப் பக்கச் சரிவில் இறங்கி வீசும் வெப்பமான உலர்ந்த காற்றுவிடை: ஃபான் (Foehn)
  3. 2011–12 காலத்திற்கு இந்தியா ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டுவிடை: 2010
  4. கனத்த மழைப்பொழிவைக் கொடுக்கும் மேகங்கள்விடை: கார்படை மேகங்கள் (Nimbus)
  5. ஆற்றின் இரு கரைகளிலும் படிவுகள் படிவதால் உருவாகும் நிலத்தோற்றம்விடை: இயற்கைக் கரைகள் (Levees)
  6. பின்வரும் வளிமண்டல அடுக்குகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக: அடியடுக்கு, படையடுக்கு, அயனியடுக்கு, வெளியடுக்குவிடை: வெளியடுக்கு, அயனியடுக்கு, படையடுக்கு, அடியடுக்கு
  7. புவியின் கற்கோளம் (Lithosphere) எத்தனை பெரிய (முதன்மைத்) தட்டுகளாகப் பிரிந்துள்ளதுவிடை: 7
  8. பீடப் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனவிடை: காளான் பாறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions