Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பீசோ மின்விளைவை வெளிப்படுத்துவது

சரியான விடை: (B) குவார்ட்ஸ்
விளக்கம்: குவார்ட்ஸ் படிகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னழுத்தம் தோன்றுவது பீசோ மின்விளைவு. இவ்விளைவு குவார்ட்ஸ் கடிகாரங்கள், ஒலிவாங்கிகள், எரிவாயு அடுப்பு பற்றவைப்பான்களில் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (Central Drug Research Institute) எங்குள்ளது?விடை: லக்னோ
  2. நிறமற்ற, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மற்றும் <br />உட்கரு கொண்ட இரத்தச் செல்கள்விடை: லியூக்கோசைட்கள் (வெள்ளையணுக்கள்)
  3. இரைப்பையின் ஆக்சின்டிக் செல்களால் உற்பத்தி செய்யப்படுவதுவிடை: HCl
  4. நுரையீரலைச் சுற்றியுள்ள உறை எது?விடை: புளூரா
  5. உமிழ்நீரில் அடங்கியுள்ள பொருள்/கள்விடை: இம்மூன்றும்
  6. மனித உடல் வெப்பநிலையில் உருகும் உலோகம்விடை: காலியம்
  7. முட்டையிடும் திறனுள்ள பாலூட்டி/கள்விடை: பிளாட்டிபஸ்
  8. 1984-இல் போபால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய வாயுவிடை: மெத்தில் ஐசோசயனேட் / Methyl isocyanate
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions