வினா விடை · அறிவியல்
உமிழ்நீரில் அடங்கியுள்ள பொருள்/கள்
சரியான விடை: (D) இம்மூன்றும்
விளக்கம்: உமிழ்நீரில் தரச மாவைச் செரிக்கும் டயலின் (உமிழ்நீர் அமைலேஸ்), அமிலத்தைச் சமன்செய்யும் பைகார்பனேட், பாக்டீரியாவை அழிக்கும் லைசோசைம் மூன்றும் உள்ளன. மனிதரில் நாளொன்றுக்குச் சுமார் 1–1.5 லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முட்டையிடும் திறனுள்ள பாலூட்டி/கள்விடை: பிளாட்டிபஸ்
- இரைப்பையின் ஆக்சின்டிக் செல்களால் உற்பத்தி செய்யப்படுவதுவிடை: HCl
- தாவரங்களின் தரைக்கு மேலுள்ள பாகங்களிலிருந்து நீர் இழக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
- மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (Central Drug Research Institute) எங்குள்ளது?விடை: லக்னோ
- செல்லின் எப்பகுதி செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது?விடை: நியூக்கிளியஸ்
- பீசோ மின்விளைவை வெளிப்படுத்துவதுவிடை: குவார்ட்ஸ்
- DNA மூலக்கூறின் விட்டம்விடை: 20 Å
- நிறமற்ற, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மற்றும் <br />உட்கரு கொண்ட இரத்தச் செல்கள்விடை: லியூக்கோசைட்கள் (வெள்ளையணுக்கள்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
