Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இரைப்பையின் ஆக்சின்டிக் செல்களால் உற்பத்தி செய்யப்படுவது

சரியான விடை: (C) HCl
விளக்கம்: இரைப்பையின் ஆக்சின்டிக் (பெரைட்டல்) செல்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரக்கின்றன. பெப்சினோஜனைச் சுரப்பவை முதன்மைச் (சைமோஜன்) செல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உமிழ்நீரில் அடங்கியுள்ள பொருள்/கள்விடை: இம்மூன்றும்
  2. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (Central Drug Research Institute) எங்குள்ளது?விடை: லக்னோ
  3. முட்டையிடும் திறனுள்ள பாலூட்டி/கள்விடை: பிளாட்டிபஸ்
  4. பீசோ மின்விளைவை வெளிப்படுத்துவதுவிடை: குவார்ட்ஸ்
  5. தாவரங்களின் தரைக்கு மேலுள்ள பாகங்களிலிருந்து நீர் இழக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
  6. நிறமற்ற, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மற்றும் <br />உட்கரு கொண்ட இரத்தச் செல்கள்விடை: லியூக்கோசைட்கள் (வெள்ளையணுக்கள்)
  7. செல்லின் எப்பகுதி செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது?விடை: நியூக்கிளியஸ்
  8. நுரையீரலைச் சுற்றியுள்ள உறை எது?விடை: புளூரா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions