வினா விடை · அறிவியல்
பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவை
சரியான விடை: (C) கார்பன் (கிராஃபைட்) மற்றும் களிமண்
விளக்கம்: பென்சிலின் எழுதும் பகுதி (காரீயம் எனப்படுவது) உண்மையில் கிராஃபைட் எனும் கார்பனும் களிமண்ணும் கலந்த கலவை. களிமண்ணின் அளவைப் பொறுத்து பென்சிலின் கடினத்தன்மை (HB, 2B போன்றவை) மாறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்களில் குழுவுக்குப் பொருந்தாததைக் கண்டறியவும்விடை: யூரியா
- அமிலம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அது நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்.
II. அதன் pH மதிப்பு 7ஐ விட அதிகம்.
III. அது காரத்துடன் வினைபுரிந்து உ...விடை: I மற்றும் III
- வடித்துப் பிரித்த ஆல்கஹாலில் (Rectified spirit) உள்ள எத்தனால் மற்றும் நீரின் சதவீதங்கள்விடை: 95.6, 4.4
- பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல?விடை: மாலத்தியான், DDT
- சோடியம் கார்பனேட்டின் பயனைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கடின நீரை மென்னீராக மாற்ற
- பொருத்துக:
(a) காப்பர் 1. சிவப்பு
(b) காப்பர் சல்பேட் (நீரேறிய) 2. கருமை
(c) குப்ரஸ் ஆக்சைடு 3. செம்பழுப்பு
(d) குப்ரிக் ஆக்சைடு 4. நீலம்
குறியீடுகள்: (a)...விடை: 3 4 1 2
- உலோகங்கள் நேர்மின் அயனியை உருவாக்கக் காரணம், அவைவிடை: எலக்ட்ரான்களை இழக்கின்றன
- பொருத்துக:
(a) அயோடின் 1. குள்ளத்தன்மை (வளர்ச்சிக் குறைவு)
(b) இரும்பு 2. எலும்புத் தேய்வு
(c) துத்தநாகம் 3. இரத்தசோகை
(d) கால்சியம் 4. முன்கழுத்துக் கழலை (காய்...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups