Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

உலோகங்கள் நேர்மின் அயனியை உருவாக்கக் காரணம், அவை

சரியான விடை: (A) எலக்ட்ரான்களை இழக்கின்றன
விளக்கம்: உலோகங்கள் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை இழந்து நேர்மின் அயனிகளை (Cations) உருவாக்குகின்றன; எனவே அவை மின்நேர்த்தன்மை கொண்டவை. எ.கா. சோடியம் ஒரு எலக்ட்ரானை இழந்து Na⁺ ஆகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொதுவாக உலோக ஆக்சைடுகள் பெற்றுள்ள பண்புவிடை: காரத்தன்மை
  2. சோடியம் கார்பனேட்டின் பயனைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கடின நீரை மென்னீராக மாற்ற
  3. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வினையூக்கிவிடை: இரும்பு
  4. வடித்துப் பிரித்த ஆல்கஹாலில் (Rectified spirit) உள்ள எத்தனால் மற்றும் நீரின் சதவீதங்கள்விடை: 95.6, 4.4
  5. நொதிகளின் (என்சைம்கள்) உதவியால் பெரிய கரிமச் சேர்ம மூலக்கூறுகள் எளிய மூலக்கூறுகளாகச் சிதைவதுவிடை: நொதித்தல்
  6. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்களில் குழுவுக்குப் பொருந்தாததைக் கண்டறியவும்விடை: யூரியா
  7. கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு என்பதுவிடை: கடின சோப்பு
  8. பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவைவிடை: கார்பன் (கிராஃபைட்) மற்றும் களிமண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions