வினா விடை · அறிவியல்
வடித்துப் பிரித்த ஆல்கஹாலில் (Rectified spirit) உள்ள எத்தனால் மற்றும் நீரின் சதவீதங்கள்
சரியான விடை: (C) 95.6, 4.4
விளக்கம்: வடித்துப் பிரித்த ஆல்கஹாலில் (Rectified spirit) 95.6% எத்தனாலும் 4.4% நீரும் உள்ளன; இது மாறா கொதிநிலைக் கலவை (Azeotrope) என்பதால் சாதாரண வடித்தலால் மேலும் பிரிக்க இயலாது. 100% எத்தனால் 'தனி ஆல்கஹால்' (Absolute alcohol) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சோடியம் கார்பனேட்டின் பயனைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கடின நீரை மென்னீராக மாற்ற
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்களில் குழுவுக்குப் பொருந்தாததைக் கண்டறியவும்விடை: யூரியா
- உலோகங்கள் நேர்மின் அயனியை உருவாக்கக் காரணம், அவைவிடை: எலக்ட்ரான்களை இழக்கின்றன
- பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவைவிடை: கார்பன் (கிராஃபைட்) மற்றும் களிமண்
- பொதுவாக உலோக ஆக்சைடுகள் பெற்றுள்ள பண்புவிடை: காரத்தன்மை
- அமிலம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?<br />I. அது நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்.<br />II. அதன் pH மதிப்பு 7ஐ விட அதிகம்.<br />III. அது காரத்துடன் வினைபுரிந்து உ...விடை: I மற்றும் III
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வினையூக்கிவிடை: இரும்பு
- பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல?விடை: மாலத்தியான், DDT
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
