வினா விடை · பொதுத் தமிழ்
பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்ட பெயர்
சரியான விடை: (D) திருத்தொண்டர் புராணம்
விளக்கம்: சேக்கிழார் தம் நூலுக்கு இட்ட பெயர் 'திருத்தொண்டர் புராணம்'; அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுவதால் பின்னர் பெரியபுராணம் எனப்பட்டது. இது பன்னிரண்டாம் திருமுறை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு எதன் மூலம் செய்தி அனுப்பினார்?விடை: அன்னச் சேவல்
- முறையாக அமைந்துள்ள தொடரைத் தேர்க.விடை: அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க. I. சைவ சமயக் குரவர்கள் நால்வர்: அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர். II. சுந்தரருக்கு உரிய நான்கு பெயர்கள்: நம்பியாரூரர், ஆரூரர், தம்பிரா...விடை: I மற்றும் II சரியானவை
- உவமையை மட்டும் கூறிப் பொருளை உணர வைப்பது __________ ஆகும்.விடை: பிறிதுமொழிதல் அணி
- ‘திருவேகம்பமுடையார் திருவந்தாதி’ என்ற நூலின் ஆசிரியர்விடை: பட்டினத்தார்
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க. I. திருவாரூர் நான்மணிமாலை திருநாவுக்கரசர் இயற்றிய நூலாகும். II. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்றதாகும். இவற்றுள்:விடை: II மட்டும் சரியானது
- பின்வருவனவற்றில் சரியான வரிசையைத் தேர்வு செய்க.விடை: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை
- எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல்விடை: பரிபாடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
