Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு எதன் மூலம் செய்தி அனுப்பினார்?

சரியான விடை: (A) அன்னச் சேவல்
விளக்கம்: பிசிராந்தையார் அன்னச் சேவலை விளித்து, தம் நண்பன் கோப்பெருஞ்சோழனிடம் செய்தி சொல்லுமாறு பாடினார் (புறநானூறு 67). இவர்கள் இருவரும் நேரில் காணாமலே நட்புக் கொண்டவர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க. I. சைவ சமயக் குரவர்கள் நால்வர்: அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர். II. சுந்தரருக்கு உரிய நான்கு பெயர்கள்: நம்பியாரூரர், ஆரூரர், தம்பிரா...விடை: I மற்றும் II சரியானவை
  2. பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்ட பெயர்விடை: திருத்தொண்டர் புராணம்
  3. ‘திருவேகம்பமுடையார் திருவந்தாதி’ என்ற நூலின் ஆசிரியர்விடை: பட்டினத்தார்
  4. முறையாக அமைந்துள்ள தொடரைத் தேர்க.விடை: அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
  5. பின்வருவனவற்றில் சரியான வரிசையைத் தேர்வு செய்க.விடை: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை
  6. உவமையை மட்டும் கூறிப் பொருளை உணர வைப்பது __________ ஆகும்.விடை: பிறிதுமொழிதல் அணி
  7. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: பலபலவென்று பொழுது விடிந்தது
  8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க. I. திருவாரூர் நான்மணிமாலை திருநாவுக்கரசர் இயற்றிய நூலாகும். II. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்றதாகும். இவற்றுள்:விடை: II மட்டும் சரியானது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions