வினா விடை · அறிவியல்
‘பெர்னிசியஸ் இரத்தசோகை’ எதனால் உண்டாகிறது? / Pernicious anaemia is due to
சரியான விடை: (C) வைட்டமின் B12 குறைபாடு / Vitamin B12 deficiency
விளக்கம்: வைட்டமின் B12 (சயனோகோபாலமின்) குறைபாட்டால் சிவப்பணு உருவாக்கம் பாதிக்கப்பட்டுப் பெர்னிசியஸ் இரத்தசோகை ஏற்படுகிறது. வைட்டமின் B12-இல் கோபால்ட் உலோகம் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- AB இரத்த வகையுடைய மனிதரிடம் உள்ள எதிர்ப்பொருள்கள் (ஆண்டிபாடிகள்) / A person with ‘AB’ blood group hasவிடை: எதிர்ப்பொருள்கள் இல்லை / No antibodies
- இரத்த ஓட்டத்தில் காணப்படும் பொருள்கள் / The substances circulating in the blood areவிடை: இவை அனைத்தும் / All of these
- கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் எவை? / The cells without Golgi complex areவிடை: முதிர்ந்த இரத்தச் சிவப்பணுக்கள் / Mature red blood cells
- பாய்சான் விகிதம் (σ)-வின் எல்லை மதிப்புகள் / The limiting values of Poisson's ratio (σ) areவிடை: -1 மற்றும் 0.5 / -1 and 0.5
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது? / Which one of the following is correctly matched?விடை: சால்மன் – வலசை போதல் / Salmon – Migration
- சூரியக் கதிர்வீச்சை அளவிடப் பயன்படும் கருவி / The instrument used to measure solar radiation isவிடை: பைரெலியோமீட்டர் / Pyrheliometer
- அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of an electron around the nucleus is an ellipse was proposed byவிடை: சோமர்ஃபெல்டு / Sommerfeld
- கீழ்க்காண்பவற்றுள் நன்னீரில் வாழும் சிவப்புப் பாசி எது? / Which of the following is a freshwater red alga?விடை: பட்ராக்கோஸ்பெர்மம் / Batrachospermum
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
