வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது? / Which one of the following is correctly matched?
சரியான விடை: (B) சால்மன் – வலசை போதல் / Salmon – Migration
விளக்கம்: சால்மன் மீன்கள் கடலில் வளர்ந்து முட்டையிட நன்னீர் ஆறுகளுக்கு வலசை போகின்றன. டிப்நோய் என்பவை நுரையீரல் மீன்கள்; சைக்ளோஸ்டோமேட்டா தாடையற்ற முதுகெலும்பிகள், முன்நாணிகள் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of an electron around the nucleus is an ellipse was proposed byவிடை: சோமர்ஃபெல்டு / Sommerfeld
- கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் எவை? / The cells without Golgi complex areவிடை: முதிர்ந்த இரத்தச் சிவப்பணுக்கள் / Mature red blood cells
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements are correct?<br />I. அனைத்துப் பொருள்களுக்கும் காந்தமாக்கலின் திசையும் காந்தமாக்கும் புலத்தின் திசையும் ஒன்...விடை: II, III மட்டும் / II and III only
- AB இரத்த வகையுடைய மனிதரிடம் உள்ள எதிர்ப்பொருள்கள் (ஆண்டிபாடிகள்) / A person with ‘AB’ blood group hasவிடை: எதிர்ப்பொருள்கள் இல்லை / No antibodies
- ‘அகச்சிவப்புக் கதிர்வீச்சினைக்’ கண்டறியப் பயன்படுத்தப்படாததுவிடை: காந்த விளைவு
- ‘பெர்னிசியஸ் இரத்தசோகை’ எதனால் உண்டாகிறது? / Pernicious anaemia is due toவிடை: வைட்டமின் B12 குறைபாடு / Vitamin B12 deficiency
- நுண்புழைக் குழாயில் பாதரசத்தின் மேற்பரப்பு (மெனிஸ்கஸ்) / Meniscus of mercury in a capillary tube isவிடை: குவிவானது / Convex
- இரத்த ஓட்டத்தில் காணப்படும் பொருள்கள் / The substances circulating in the blood areவிடை: இவை அனைத்தும் / All of these
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
