வினா விடை · பொதுத் தமிழ்
‘பெருமாள் திருமொழியை’ எழுதியவர்
சரியான விடை: (D) குலசேகராழ்வார்
விளக்கம்: ‘பெருமாள் திருமொழி’யைப் பாடியவர் சேர மன்னரான குலசேகர ஆழ்வார். இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) பாண்டியநாடு – 1. வஞ்சி; (b) சோழநாடு – 2. மதுரை; (c) சேரநாடு – 3. காஞ்சி; (d) தொண்டைநாடு – 4. புகார். குறியீடுகள்: a b c dவிடை: 2 4 1 3
- “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்” – இக்குறளின் முதல் அடியில் அமைந்துள்ள தொடை எது?விடை: முற்று எதுகை
- நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த அறிவிக்கை வெளியானது எப்போது?விடை: அக்டோபர் 2004
- “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” – இக்குறளில் அமைந்துள்ள அடி எதுகை எது?விடை: தோன்றின் – தோன்றலின்
- தமிழ் எழுத்து வடிவங்களுள் காலத்தால் மிகப் பழமையானது எது?விடை: தமிழ் பிராமி (தமிழி)
- உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர் யார்?விடை: திருஞானசம்பந்தர்
- ‘நொ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: துன்பம்
- ‘தாயுமானவர்’ முக்தி பெற்ற இடம்விடை: இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
