Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தாயுமானவர்’ முக்தி பெற்ற இடம்

சரியான விடை: (C) இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரம்
விளக்கம்: தாயுமானவர் இராமநாதபுரம் அருகிலுள்ள இலட்சுமிபுரத்தில் முக்தி (சமாதி) அடைந்தார். அவர் பிறந்த ஊர் வேதாரண்யம் (திருமறைக்காடு); திருச்சியை ஆண்ட விசயரங்க சொக்கநாதரிடம் பணியாற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நொ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: துன்பம்
  2. பொருத்துக: (a) புள் – 1. போற்றும்; (b) தருக்கள் – 2. மனம்; (c) ஏத்தும் – 3. பறவை; (d) அகம் – 4. மரங்கள். குறியீடுகள்: a b c dவிடை: 3 4 1 2
  3. உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர் யார்?விடை: திருஞானசம்பந்தர்
  4. பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: இன்னா நாற்பது – பட்டினப்பாலை
  5. தமிழ் எழுத்து வடிவங்களுள் காலத்தால் மிகப் பழமையானது எது?விடை: தமிழ் பிராமி (தமிழி)
  6. ‘மொழி வரலாறு’ என்னும் நூலின் நூலாசிரியர்விடை: Dr. மு.வ.
  7. “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” – இக்குறளில் அமைந்துள்ள அடி எதுகை எது?விடை: தோன்றின் – தோன்றலின்
  8. ‘கந்தர் கலிவெண்பா’ பாடியவர் யார்?விடை: குமரகுருபரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions