Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) பாண்டியநாடு – 1. வஞ்சி; (b) சோழநாடு – 2. மதுரை; (c) சேரநாடு – 3. காஞ்சி; (d) தொண்டைநாடு – 4. புகார். குறியீடுகள்: a b c d

சரியான விடை: (A) 2 4 1 3
விளக்கம்: சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை, சோழ நாட்டின் துறைமுகத் தலைநகர் புகார் (காவிரிப்பூம்பட்டினம்), சேர நாட்டின் தலைநகர் வஞ்சி, தொண்டை நாட்டின் தலைநகர் காஞ்சி. சோழர்களுக்கு உறையூர் உள்நாட்டுத் தலைநகராக இருந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பெருமாள் திருமொழியை’ எழுதியவர்விடை: குலசேகராழ்வார்
  2. “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்” – இக்குறளின் முதல் அடியில் அமைந்துள்ள தொடை எது?விடை: முற்று எதுகை
  3. நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த அறிவிக்கை வெளியானது எப்போது?விடை: அக்டோபர் 2004
  4. “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” – இக்குறளில் அமைந்துள்ள அடி எதுகை எது?விடை: தோன்றின் – தோன்றலின்
  5. தமிழ் எழுத்து வடிவங்களுள் காலத்தால் மிகப் பழமையானது எது?விடை: தமிழ் பிராமி (தமிழி)
  6. உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர் யார்?விடை: திருஞானசம்பந்தர்
  7. ‘நொ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: துன்பம்
  8. ‘தாயுமானவர்’ முக்தி பெற்ற இடம்விடை: இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions