வினா விடை · TET – அறிவியல்
பெரும்பாலான பித்தக் கற்கள் எதனால் உருவாகின்றன?
சரியான விடை: (B) கொலஸ்ட்ரால்
விளக்கம்: பெரும்பாலான பித்தக் கற்கள் பித்தநீரில் உள்ள அதிகக் கொலஸ்ட்ரால் படிகமாவதால் உருவாகின்றன. பித்தநீர் கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இதய நோய் சிகிச்சைக்கான மருந்துப் பொருள் கீழ்க்கண்ட எந்தத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?விடை: டிஜிட்டாலிஸ்
- வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்திறன் கொண்ட வேதிப்பொருள் எது?விடை: இன்டர்ஃபெரான்
- மூலக்கூறு கத்தரிக்கோல் எனப்படும் நொதிவிடை: ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்கள்
- இம்யூனோகுளோபுலின்களின் வேதி இயல்புவிடை: கிளைக்கோபுரதம்
- பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: சார்லஸ் டார்வின்
- ஆணிவேர் மாற்றுருவாகிக் கூம்பு வடிவ வேர் கொண்ட தாவரம்விடை: கேரட்
- அனைத்துப் பிரிவு இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தப் பிரிவு எது?விடை: AB
- ‘ஆல்கலி’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?விடை: அரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
