Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பேசில்லஸ் பாக்டீரியாவின் வடிவம்

சரியான விடை: (B) குச்சி வடிவம்
விளக்கம்: பேசில்லஸ் (Bacillus) வகைப் பாக்டீரியாக்கள் குச்சி வடிவம் கொண்டவை. கோள வடிவப் பாக்டீரியா காக்கஸ் (Coccus), கால்புள்ளி வடிவம் விப்ரியோ (Vibrio), சுருள் வடிவம் ஸ்பைரில்லம் (Spirillum) எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. லாமினேரியா எனப்படும் பழுப்புப் பாசியிலிருந்து பெறப்படுவதுவிடை: அயோடின்
  2. ‘பெர்னீசியஸ் அனீமியா’ எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய் ஆகும்விடை: வைட்டமின் B12
  3. வெண்டைச் செடியின் தாவரவியல் பெயர்விடை: ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
  4. மிகக் கடுமையான மலேரியாக் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிவிடை: பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம்
  5. நீலப்பச்சைப் பாசியின் (ஆஸிலடோரியா) சேமிப்பு உணவுவிடை: சயனோஃபைசியன் ஸ்டார்ச்
  6. பூஞ்சையின் (காளான்) பாகங்களை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.விடை: பைலியஸ், கில்ஸ், ஆனுலஸ், ஸ்டைப்
  7. ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியென்ஸ்
  8. காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனதுவிடை: கெரட்டின் (Keratin) இழைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions