வினா விடை · அறிவியல்
நீலப்பச்சைப் பாசியின் (ஆஸிலடோரியா) சேமிப்பு உணவு
சரியான விடை: (A) சயனோஃபைசியன் ஸ்டார்ச்
விளக்கம்: ஆஸிலடோரியா போன்ற நீலப்பச்சைப் பாசிகளின் சேமிப்பு உணவு சயனோஃபைசியன் ஸ்டார்ச் ஆகும். லாமினாரின் பழுப்புப் பாசிகளின் சேமிப்பு உணவு; ஃப்ளோரிடியன் ஸ்டார்ச் சிவப்புப் பாசிகளின் சேமிப்பு உணவு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியென்ஸ்
- வெண்டைச் செடியின் தாவரவியல் பெயர்விடை: ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
- காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனதுவிடை: கெரட்டின் (Keratin) இழைகள்
- லாமினேரியா எனப்படும் பழுப்புப் பாசியிலிருந்து பெறப்படுவதுவிடை: அயோடின்
- குழந்தைகளுக்குத் தைராக்சின் குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்விடை: கிரிட்டினிசம்
- பேசில்லஸ் பாக்டீரியாவின் வடிவம்விடை: குச்சி வடிவம்
- ‘கடவுளின் துகள்’ என அழைக்கப்படுவது எது? / Which particle is known as the ‘God particle’?விடை: ஹிக்ஸ் போசான் / Higgs boson
- ‘பெர்னீசியஸ் அனீமியா’ எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய் ஆகும்விடை: வைட்டமின் B12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
