Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது

சரியான விடை: (C) கெரட்டின் (Keratin) இழைகள்
விளக்கம்: காண்டாமிருகக் கொம்பு எலும்பால் ஆனதல்ல; முடி, நகம் ஆகியவற்றில் உள்ள கெரட்டின் (Keratin) என்னும் புரத இழைகளால் ஆனது. இந்திய ஒற்றைக்கொம்புக் காண்டாமிருகம் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் அதிகம் காணப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குழந்தைகளுக்குத் தைராக்சின் குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்விடை: கிரிட்டினிசம்
  2. ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியென்ஸ்
  3. ‘கடவுளின் துகள்’ என அழைக்கப்படுவது எது? / Which particle is known as the ‘God particle’?விடை: ஹிக்ஸ் போசான் / Higgs boson
  4. நீலப்பச்சைப் பாசியின் (ஆஸிலடோரியா) சேமிப்பு உணவுவிடை: சயனோஃபைசியன் ஸ்டார்ச்
  5. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பஷ்மினா ஆட்டின் பெயர் / The world's first cloned Pashmina goat was namedவிடை: நூரி / Noori
  6. வெண்டைச் செடியின் தாவரவியல் பெயர்விடை: ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
  7. CISC என்பதன் விரிவாக்கம் / CISC stands forவிடை: Complex Instruction Set Computer
  8. லாமினேரியா எனப்படும் பழுப்புப் பாசியிலிருந்து பெறப்படுவதுவிடை: அயோடின்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions