வினா விடை · பொதுத் தமிழ்
பெயர், வினை, வினா ஆகியவற்றைப் பயனிலையாகக் கொண்டு முடியும் வேற்றுமை
சரியான விடை: (D) முதல் (எழுவாய்) வேற்றுமை
விளக்கம்: எழுவாய் வேற்றுமை எனப்படும் முதல் வேற்றுமை பெயர், வினை, வினா ஆகியவற்றைப் பயனிலையாகக் கொண்டு முடியும். இதற்குத் தனி உருபு கிடையாது; பெயரே திரிபின்றி எழுவாயாக நிற்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபத உறுப்பிலக்கணப்படி சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது எது?விடை: உண்குவர் – உண் + கு + வ் + அர்
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: மறுகு x தெரு
- வினைமரபு சரியாக அமைந்த வாக்கியங்களைத் தேர்க: 1. எங்கள் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது 2. பாரதியார் செய்யுளை இயற்றினார் 3. அந்தச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டது 4. வேட...விடை: இவை அனைத்தும் சரி
- வேர்ச்சொல்லைத் தேர்க: மாணவர்கள் கல்வி கற்றனர்விடை: கல்
- பொருத்தமான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: ஆட்டு மந்தை வருகிறது
- பிறமொழிச் சொற்கள் இல்லாத வாக்கியத்தைத் தேர்க: 1. தங்கம் வென்றதால் ஆனந்தம் அடைந்தான் 2. திருடனைக் காவலர்கள் கைது செய்தனர் 3. இரவு நேரத்தில் கடைத்தெருவில் சத்தம் கேட்டது 4. சிநேகம் ம...விடை: இவற்றுள் எதுவுமில்லை
- நாற்சீர் கொண்ட அடியுள் முதல் இரு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுவிடை: இணை மோனை
- சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் அனைத்தும் <br />புலவர் கூற்றுக்கள் ஆகும். அகப்பாடல் அனைத்தும்விடை: பாத்திரக் கூற்றுக்கள் ஆகும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
