வினா விடை · பொதுத் தமிழ்
சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் அனைத்தும் <br />புலவர் கூற்றுக்கள் ஆகும். அகப்பாடல் அனைத்தும்
சரியான விடை: (A) பாத்திரக் கூற்றுக்கள் ஆகும்
விளக்கம்: சங்க அகப்பாடல்கள் தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்ற பாத்திரங்களின் கூற்றாக அமைகின்றன; புறப்பாடல்கள் புலவர் கூற்றாக அமைகின்றன. அகப்பாடல்களில் தலைவன், தலைவியின் இயற்பெயர் சுட்டப்படுவதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிவபெருமான் யாருக்காக கூலி ஆளாய் பிட்டுக்கு <br />மண் சுமந்தார்விடை: வந்தி
- நாற்சீர் கொண்ட அடியுள் முதல் இரு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுவிடை: இணை மோனை
- 'சுக்கு' – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள குற்றியலுகர வகைவிடை: வன்தொடர்க் குற்றியலுகரம்
- பிறமொழிச் சொற்கள் இல்லாத வாக்கியத்தைத் தேர்க: 1. தங்கம் வென்றதால் ஆனந்தம் அடைந்தான் 2. திருடனைக் காவலர்கள் கைது செய்தனர் 3. இரவு நேரத்தில் கடைத்தெருவில் சத்தம் கேட்டது 4. சிநேகம் ம...விடை: இவற்றுள் எதுவுமில்லை
- கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று <br />தொடங்கும் பாடலை இயற்றியவர்விடை: இறையனார்
- பொருத்தமான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: ஆட்டு மந்தை வருகிறது
- சரியான இணையைத் தேர்கவிடை: புலவரேறு – அ. வரதநஞ்சையப் பிள்ளை
- வேர்ச்சொல்லைத் தேர்க: மாணவர்கள் கல்வி கற்றனர்விடை: கல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
