Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறமொழிச் சொற்கள் இல்லாத வாக்கியத்தைத் தேர்க: 1. தங்கம் வென்றதால் ஆனந்தம் அடைந்தான் 2. திருடனைக் காவலர்கள் கைது செய்தனர் 3. இரவு நேரத்தில் கடைத்தெருவில் சத்தம் கேட்டது 4. சிநேகம் மருத்துவமனை அருகில் உள்ளது

சரியான விடை: (D) இவற்றுள் எதுவுமில்லை
விளக்கம்: ஆனந்தம், சத்தம், சிநேகம் ஆகியவை வடமொழிச் சொற்கள்; கைது அரபு வழி வந்த சொல். எனவே நான்கு வாக்கியங்களிலும் பிறமொழிச் சொல் உள்ளது; இவற்றுக்கு முறையே மகிழ்ச்சி, ஓசை, நட்பு, சிறைப்பிடிப்பு என்பன தமிழ்ச் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாற்சீர் கொண்ட அடியுள் முதல் இரு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுவிடை: இணை மோனை
  2. பொருத்தமான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: ஆட்டு மந்தை வருகிறது
  3. சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் அனைத்தும் <br />புலவர் கூற்றுக்கள் ஆகும். அகப்பாடல் அனைத்தும்விடை: பாத்திரக் கூற்றுக்கள் ஆகும்
  4. வேர்ச்சொல்லைத் தேர்க: மாணவர்கள் கல்வி கற்றனர்விடை: கல்
  5. சிவபெருமான் யாருக்காக கூலி ஆளாய் பிட்டுக்கு <br />மண் சுமந்தார்விடை: வந்தி
  6. வினைமரபு சரியாக அமைந்த வாக்கியங்களைத் தேர்க: 1. எங்கள் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது 2. பாரதியார் செய்யுளை இயற்றினார் 3. அந்தச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டது 4. வேட...விடை: இவை அனைத்தும் சரி
  7. 'சுக்கு' – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள குற்றியலுகர வகைவிடை: வன்தொடர்க் குற்றியலுகரம்
  8. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: மறுகு x தெரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions