Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டு’

சரியான விடை: (A) உண்பது எவ்வளவு? உடுப்பவை எத்தனை?
விளக்கம்: 'நாழி' என்பது அளவைக் குறிப்பதால் 'எவ்வளவு?' என்றும், 'இரண்டு' என்பது எண்ணிக்கையைக் குறிப்பதால் 'எத்தனை?' என்றும் வினவ வேண்டும். 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்ற அடி நக்கீரர் பாடிய புறநானூற்றுப் பாடலில் (189) இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: மன்னன், மாணவன், மீனவன், மைந்தன்
  2. பொருந்தாத இணையைத் தேர்க (ஆண்பால் – பெண்பால்)விடை: பரதர், உழத்தி
  3. ‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: ஏற்பு
  4. ‘நான் கண்ட பாரதம்’ என்ற நூலை எழுதிய பெண் சான்றோர்விடை: அம்புஜத்தம்மாள்
  5. ‘வெந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்விடை: வே
  6. பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘நன்னர்’விடை: பண்புப்பெயர்
  7. ‘விழை’ என்னும் வேர்ச்சொல்லின் இறந்தகால வினையெச்சம் யாது?விடை: விழைந்து
  8. ‘Propaganda’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: பரப்புரை (பிரசாரம்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions