வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘மாமரம்’
சரியான விடை: (D) இடுகுறிச் சிறப்புப் பெயர்
விளக்கம்: ‘மரம்’ என்பது காரணமின்றி எல்லா மரங்களுக்கும் வழங்கும் இடுகுறிப் பொதுப்பெயர்; ‘மாமரம்’ ஒரு வகை மரத்தை மட்டும் குறிப்பதால் இடுகுறிச் சிறப்புப் பெயர். ‘பறவை’ காரணப் பொதுப்பெயர், ‘காகம்’ போன்றவை சிறப்புப் பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: ‘திருக்குறள் உலகப் பொதுமறையாகும்’விடை: உலகப் பொதுமறை எது?
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்விடை: யவனர், யாணர், யாப்பு, யாமம்
- பொருத்துக (நூல் – நூலாசிரியர்):
1) மகாபாரதம் (வில்லிபாரதம்) – அ) பரஞ்சோதி முனிவர்
2) இராமாயணம் – ஆ) குமரகுருபரர்
3) திருவிளையாடற் புராணம் – இ) வில்லிபுத்தூரார்
...விடை: இ ஈ அ ஆ
- ‘தான் அதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான்’ – இவ்வரிகளில் இடம்பெறும் கனி எது?விடை: நாவற்கனி
- பொருத்துக (சொல் – பொருள்):
1) பளு – அ) கடல்
2) ஆழி – ஆ) சுமை
3) ஊழி – இ) எண்ணம்
4) சிந்தனை – ஈ) யுகம்விடை: ஆ அ ஈ இ
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘கேண்மை’விடை: குணப்பெயர்
- பொருள் அறிந்து பொருத்துக (சொல் – பொருள்):
1) ஊன் – அ) குற்றம்
2) மாசு – ஆ) சூரியன்
3) கதிரவன் – இ) உலகம்
4) வையம் – ஈ) இறைச்சிவிடை: ஈ அ ஆ இ
- வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups