வினா விடை · பொதுத் தமிழ்
வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
சரியான விடை: (C) வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது
விளக்கம்: ‘வெண்ணீர்’, ‘தாவாரம்’ ஆகியவை வழூஉச் சொற்கள்; சரியானவை ‘வெந்நீர்’ (வெம்மை + நீர்), ‘தாழ்வாரம்’. ‘வெண்ணீர்’ என்றால் வெள்ளை நீர் எனப் பொருள் மாறிவிடும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘கேண்மை’விடை: குணப்பெயர்
- ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தது அந்தக்காலம்’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
- ‘தான் அதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான்’ – இவ்வரிகளில் இடம்பெறும் கனி எது?விடை: நாவற்கனி
- மகரக்குறுக்கம் பயின்று வராத சொல் எது?விடை: தரும செல்வர்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்விடை: யவனர், யாணர், யாப்பு, யாமம்
- எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது எவ்வகை வாக்கியம்?விடை: செய்வினை
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘மாமரம்’விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
- பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: நண்பகல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
