Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருள் அறிந்து பொருத்துக (சொல் – பொருள்):
1) ஊன் – அ) குற்றம்
2) மாசு – ஆ) சூரியன்
3) கதிரவன் – இ) உலகம்
4) வையம் – ஈ) இறைச்சி

சரியான விடை: (A) ஈ அ ஆ இ
விளக்கம்: ஊன் – இறைச்சி, மாசு – குற்றம், கதிரவன் – சூரியன், வையம் – உலகம் எனப் பொருந்துகின்றன. ‘வையம்’ என்ற சொல் திருக்குறளிலும் உலகம் என்ற பொருளில் பலமுறை வருகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருந்தாத நூலைக் கண்டறியவும்விடை: பாஞ்சாலி சபதம்
2. பொருத்துக (சொல் – பொருள்):
1) பளு – அ) கடல்
2) ஆழி – ஆ) சுமை
3) ஊழி – இ) எண்ணம்
4) சிந்தனை – ஈ) யுகம்விடை: ஆ அ ஈ இ
3. ‘மல்லி, அல்லி, ரோஜா, பூனை’ – இவற்றில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பூனை
4. பொருத்துக (நூல் – நூலாசிரியர்):
1) மகாபாரதம் (வில்லிபாரதம்) – அ) பரஞ்சோதி முனிவர்
2) இராமாயணம் – ஆ) குமரகுருபரர்
3) திருவிளையாடற் புராணம் – இ) வில்லிபுத்தூரார்
...விடை: இ ஈ அ ஆ
5. ‘விரிகதிர்’ இலக்கணக் குறிப்பு எழுதவும்விடை: வினைத்தொகை
6. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: ‘திருக்குறள் உலகப் பொதுமறையாகும்’விடை: உலகப் பொதுமறை எது?
7. ‘இரவும் பகலும்’ – இலக்கணக் குறிப்பறிகவிடை: எண்ணும்மை
8. பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘மாமரம்’விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions