Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெயர்ச்சொல்லின் வகையறிக: 'முக்கண்ணன்'

சரியான விடை: (C) காரண இடுகுறிப் பெயர்
விளக்கம்: மூன்று கண்களை உடையவன் என்ற காரணம் இருந்தும் சிவபெருமானை மட்டுமே குறிப்பதால் 'முக்கண்ணன்' காரண இடுகுறிப் பெயர். 'பறவை' போன்ற பொதுவான காரணப் பெயர்கள் காரணம் உள்ள எல்லாவற்றையும் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்' – இக்குறளில் 1. சீர் எதுகை வந்துள்ளது 2. சீர் இயைபு வந்துள்ளது 3. இரண்டாவது அடியில் மட்டும் சீர் எதுகை வந்துள்ளது – இக்கூற்...விடை: ஒன்றும் இரண்டும் சரியானவை
  2. ஒருமை – பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிகவிடை: நீ சிறந்தவன் அல்லை
  3. 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  4. பெயர்ச்சொல்லின் வகையறிக: 'வெள்ளை அடித்தான்'விடை: குணவாகு பெயர்
  5. பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் கண்டறிகவிடை: அறிகுவர் – அறி + கு + அர்
  6. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: ஓடியவிடை: ஓடு
  7. 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' என அழைக்கப்படுபவர்விடை: மாதவி
  8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: உகிர், உஞற்று, உய்த்து, உழிஞை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions