வினா விடை · பொதுத் தமிழ்
'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்' – இக்குறளில் 1. சீர் எதுகை வந்துள்ளது 2. சீர் இயைபு வந்துள்ளது 3. இரண்டாவது அடியில் மட்டும் சீர் எதுகை வந்துள்ளது – இக்கூற்றுகளில்
சரியான விடை: (A) ஒன்றும் இரண்டும் சரியானவை
விளக்கம்: எனைத்தானும் – அனைத்தானும் என்ற சீர்களில் இரண்டாம் எழுத்து 'ன' ஒன்றுவதால் சீர் எதுகையும், 'தானும்' என ஒரே முடிவு பெறுவதால் சீர் இயைபும் வந்துள்ளன. இவை முதல் அடியிலேயே வருவதால் மூன்றாம் கூற்று தவறு; இது கேள்வி அதிகாரத்தின் 416-ஆவது குறள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: 'முக்கண்ணன்'விடை: காரண இடுகுறிப் பெயர்
- பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் கண்டறிகவிடை: அறிகுவர் – அறி + கு + அர்
- ஒருமை – பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிகவிடை: நீ சிறந்தவன் அல்லை
- 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' என அழைக்கப்படுபவர்விடை: மாதவி
- பெயர்ச்சொல்லின் வகையறிக: 'வெள்ளை அடித்தான்'விடை: குணவாகு பெயர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'முதல் இலார்க்கு ஊதியம் இல்'விடை: முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: ஓடியவிடை: ஓடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
