Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெயர்ச்சொல்லின் வகையறிக: 'வெள்ளை அடித்தான்'

சரியான விடை: (B) குணவாகு பெயர்
விளக்கம்: 'வெள்ளை அடித்தான்' என்பதில் வெள்ளை என்ற நிறப்பண்பு, அந்த நிறமுடைய சுண்ணாம்பைக் குறிப்பதால் இது குணவாகு பெயர் (பண்பாகு பெயர்). ஒன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருமை – பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிகவிடை: நீ சிறந்தவன் அல்லை
  2. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: ஓடியவிடை: ஓடு
  3. பெயர்ச்சொல்லின் வகையறிக: 'முக்கண்ணன்'விடை: காரண இடுகுறிப் பெயர்
  4. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: உகிர், உஞற்று, உய்த்து, உழிஞை
  5. 'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்' – இக்குறளில் 1. சீர் எதுகை வந்துள்ளது 2. சீர் இயைபு வந்துள்ளது 3. இரண்டாவது அடியில் மட்டும் சீர் எதுகை வந்துள்ளது – இக்கூற்...விடை: ஒன்றும் இரண்டும் சரியானவை
  6. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: தளை, தாழை, துகள், தெளிவு
  7. 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  8. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'ஊமை கண்ட கனவு போல'விடை: கூற இயலாத தவிப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions