வினா விடை · பொதுத் தமிழ்
உலக நல நிறுவனம் 1991 முதல் உலக நீரிழிவு நோய் தினம் எந்த நாள் அனுசரித்து வருகிறது?
சரியான விடை: (D) நவம்பர் 14
விளக்கம்: உலக சுகாதார நிறுவனமும் பன்னாட்டு நீரிழிவுக் கூட்டமைப்பும் 1991 முதல் நவம்பர் 14ஐ உலக நீரிழிவு நாளாகக் கடைப்பிடிக்கின்றன. இன்சுலினைக் கண்டறிந்த பிரடெரிக் பேண்டிங் பிறந்த நாள் இது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீலகேசி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. குண்டலகேசி என்னும் நூலுக்கு ஆதரித்து எழுதப்பட்டது.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையில் 90% தண்ணீரே உள்ளது. தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.விடை: 2 மட்டும் சரி
- பிடவம் என்ற மலர் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
- தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை பெ.நா. அப்புசாமிக்கு வழங்கிய பல்கலைக்கழகம்?விடை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு சேர்ப்பது ஹீமோகுளோபின். இதன் அளவு குறையும் பொழுது திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் குறையும்.விடை: இரண்டும் சரி
- அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர்?விடை: மீ ராஜேந்திரன்
- எழுத்தாளர் சுஜாதா தலைமைச் செயலகம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?விடை: மனித மூளை
- திணையையும் தலைவனின் பெயரையும் பொருத்துக: a) குறிஞ்சி b) முல்லை c) நெய்தல் d) பாலை / 1) புலம்பன் 2) மீளி 3) சிலம்பன் 4) குறும்பொறை நாடன்விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
