Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை பெ.நா. அப்புசாமிக்கு வழங்கிய பல்கலைக்கழகம்?

சரியான விடை: (B) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
விளக்கம்: அறிவியல் தமிழ் முன்னோடி பெ.நா. அப்புசாமிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் வழங்கியது. அவர் பல அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையில் 90% தண்ணீரே உள்ளது. தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.விடை: 2 மட்டும் சரி
  2. அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர்?விடை: மீ ராஜேந்திரன்
  3. உலக நல நிறுவனம் 1991 முதல் உலக நீரிழிவு நோய் தினம் எந்த நாள் அனுசரித்து வருகிறது?விடை: நவம்பர் 14
  4. திணையையும் தலைவனின் பெயரையும் பொருத்துக: a) குறிஞ்சி b) முல்லை c) நெய்தல் d) பாலை / 1) புலம்பன் 2) மீளி 3) சிலம்பன் 4) குறும்பொறை நாடன்விடை: 3 4 1 2
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீலகேசி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. குண்டலகேசி என்னும் நூலுக்கு ஆதரித்து எழுதப்பட்டது.விடை: இரண்டும் தவறு
  6. சுஜாதா எழுதாத நூல் எது?விடை: ஊசிகள்
  7. பிடவம் என்ற மலர் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
  8. முதிரை என்னும் உணவுப் பொருள் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions