Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

பிட்யூட்டரி சுரப்பி எதன் கீழ் அமைந்துள்ளது?

சரியான விடை: (B) மூளை
விளக்கம்: பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதலாமஸின் கீழ் அமைந்துள்ளது. இது பிற நாளமில்லாச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்துவதால் 'தலைமைச் சுரப்பி' என அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதன் ஓட்டம் மின்சாரம் என்றழைக்கப்படுகிறது?விடை: எலக்ட்ரான்கள்
  2. வளர்ச்சியடைந்த மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?விடை: 206
  3. ஆல்காக்களின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?விடை: செல்லுலோஸ்
  4. புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு என்ன?விடை: 9.8 மீ/வி²
  5. மின்னூட்டங்களைக் (மின்சுமைகளை) கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன?விடை: எலக்ட்ரோஸ்கோப்
  6. பெரும்பான்மையாகப் பயன்படும் இயற்கை நிறங்காட்டி எது?விடை: லிட்மஸ்
  7. கண்ணின் மிக நுண்ணுணர்வுள்ள பகுதி எது?விடை: விழித்திரை
  8. ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக.விடை: கஸ்குட்டா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions