வினா விடை · TET – அறிவியல்
பிளாஸ்மோடியம் கீழ்க்கண்ட எந்த இரத்த செல்லைத் தாக்குகிறது?
சரியான விடை: (A) இரத்த சிவப்பு அணுக்கள்
விளக்கம்: மலேரியா ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் கல்லீரல் செல்களில் பெருகிய பின் இரத்த சிவப்பு அணுக்களைத் தாக்கி அழிக்கிறது. இது பெண் அனோபிலஸ் கொசுவின் கடியால் பரவுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நமது உடலின் மிகப் பெரிய புலன் உறுப்புவிடை: தோல்
- புரதங்களைச் சிதைத்து அம்மோனியாவாக மாற்றும் (அம்மோனியாவாக்கம்) பாக்டீரியாவிடை: பேசில்லஸ் ரமோசஸ்
- வண்ணத்துப்பூச்சிக்கு உள்ள கால்களின் எண்ணிக்கைவிடை: ஆறு கால்கள்
- பூக்கும் தாவரங்கள் என அழைக்கப்படுபவைவிடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- பகலில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுவிடை: கடல் காற்று
- இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர்விடை: பெஞ்சமின் பிராங்க்ளின்
- இவற்றுள் அசையும் மூட்டு எது?விடை: இவை அனைத்தும்
- காற்றில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) கலந்துள்ள அளவு ஏறத்தாழவிடை: 0.04%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
