Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

இவற்றுள் அசையும் மூட்டு எது?

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, முளை மூட்டு, வழுக்கு மூட்டு ஆகிய அனைத்தும் அசையும் மூட்டுகள். தோள்பட்டை பந்துக்கிண்ண மூட்டுக்கும், முழங்கை கீல் மூட்டுக்கும் எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தாவரங்களுக்கும் விலங்குகளைப் போன்று உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்த இந்திய அறிவியலாளர்விடை: ஜகதீஷ் சந்திர போஸ்
  2. பகலில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுவிடை: கடல் காற்று
  3. மிட்ரல் வால்வு இதயத்தின் எந்த இரு அறைகளுக்கு இடையே உள்ளது?விடை: இடது ஆரிக்கிள் – இடது வென்டிரிக்கிள்
  4. வண்ணத்துப்பூச்சிக்கு உள்ள கால்களின் எண்ணிக்கைவிடை: ஆறு கால்கள்
  5. இவற்றுள் கொசுக்களால் பரவும் நோய் எது?விடை: இவை அனைத்தும்
  6. நமது உடலின் மிகப் பெரிய புலன் உறுப்புவிடை: தோல்
  7. DDT என்பதன் விரிவாக்கம்விடை: டைகுளோரோ டைஃபீனைல் டிரைகுளோரோஈத்தேன்
  8. பிளாஸ்மோடியம் கீழ்க்கண்ட எந்த இரத்த செல்லைத் தாக்குகிறது?விடை: இரத்த சிவப்பு அணுக்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions