Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

பகலில் கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று

சரியான விடை: (C) கடல் காற்று
விளக்கம்: பகலில் நிலம் கடலைவிட விரைவாக வெப்பமடைவதால் நிலத்தின் மேல் காற்றழுத்தம் குறைந்து கடலிலிருந்து நிலத்தை நோக்கிக் கடல்காற்று வீசுகிறது. இரவில் இதற்கு எதிராக நிலக்காற்று வீசும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றுள் அசையும் மூட்டு எது?விடை: இவை அனைத்தும்
  2. வண்ணத்துப்பூச்சிக்கு உள்ள கால்களின் எண்ணிக்கைவிடை: ஆறு கால்கள்
  3. தாவரங்களுக்கும் விலங்குகளைப் போன்று உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்த இந்திய அறிவியலாளர்விடை: ஜகதீஷ் சந்திர போஸ்
  4. நமது உடலின் மிகப் பெரிய புலன் உறுப்புவிடை: தோல்
  5. மிட்ரல் வால்வு இதயத்தின் எந்த இரு அறைகளுக்கு இடையே உள்ளது?விடை: இடது ஆரிக்கிள் – இடது வென்டிரிக்கிள்
  6. பிளாஸ்மோடியம் கீழ்க்கண்ட எந்த இரத்த செல்லைத் தாக்குகிறது?விடை: இரத்த சிவப்பு அணுக்கள்
  7. இவற்றுள் கொசுக்களால் பரவும் நோய் எது?விடை: இவை அனைத்தும்
  8. புரதங்களைச் சிதைத்து அம்மோனியாவாக மாற்றும் (அம்மோனியாவாக்கம்) பாக்டீரியாவிடை: பேசில்லஸ் ரமோசஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions