வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பிளினி எழுதிய புத்தகம் எது?
சரியான விடை: (A) இயற்கை வரலாறு
விளக்கம்: ரோமானிய அறிஞர் பிளினி (மூத்தவர்) இயற்கை வரலாறு (Natural History) என்ற நூலை எழுதினார். அதில் ரோமுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாலமி எழுதிய புத்தகம் எது?விடை: புவியியல்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கிய நூலாகும். தொல்காப்பியம் சங்க கால தமிழ் மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர்தரத்தை சுட்டிக்காட்டுகிறது.விடை: 2 மட்டும் சரி
- பொருத்துக: A. அகழாய்வு B. இலக்கியச் சான்றுகள் C. அயல்நாட்டவர் குறிப்பு D. கல்வெட்டுகள் — 1. மாங்குளம் 2. இண்டிகா 3. அழகன்குளம் 4. தொல்காப்பியம்விடை: A-3, B-4, C-2, D-1
- தமிழ் மொழியானது லத்தின் மொழி அளவிற்கு பழமையானது என்று கூறியவர் யார்?விடை: ஜார்ஜ் எல் ஹார்ட்
- காரவேலன் ஆட்சி செய்த பகுதி?விடை: கலிங்கம்
- சங்ககாலத் தமிழகத்தின் வடக்கு எல்லை எது?விடை: வேங்கடம்
- பனை ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சு நூல்களாகப் பதிப்பித்தவர் யார்?விடை: இவர்கள் அனைவரும்
- தமிழகத்தில் யாருடைய காலத்தில் பௌத்த மதமும் சமண மதமும் முக்கியத்துவம் பெற்றது?விடை: களப்பிரர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
