Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழகத்தில் யாருடைய காலத்தில் பௌத்த மதமும் சமண மதமும் முக்கியத்துவம் பெற்றது?

சரியான விடை: (D) களப்பிரர்கள்
விளக்கம்: களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன. இக்காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சங்ககாலத் தமிழகத்தின் வடக்கு எல்லை எது?விடை: வேங்கடம்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தலைநகரில் நீதிமன்றம் மன்றங்கள் என்றழைக்கப்பட்டது. கிராமங்களில் நீதிமன்றம் அவை என்று இருந்தது.விடை: இரண்டும் தவறு
  3. தமிழ் மொழியானது லத்தின் மொழி அளவிற்கு பழமையானது என்று கூறியவர் யார்?விடை: ஜார்ஜ் எல் ஹார்ட்
  4. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர மன்னன் யார்?விடை: சேரல் இரும்பொறை
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கிய நூலாகும். தொல்காப்பியம் சங்க கால தமிழ் மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர்தரத்தை சுட்டிக்காட்டுகிறது.விடை: 2 மட்டும் சரி
  6. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல் எது?விடை: பதிற்றுப்பத்து
  7. பிளினி எழுதிய புத்தகம் எது?விடை: இயற்கை வரலாறு
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககால அரசனின் படைத்தலைவர் தானைத் தலைவன் என அழைக்கப்பட்டார். ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் படை கொட்டில் என அழைக்கப்பட்டது.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions