வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சங்ககாலத் தமிழகத்தின் வடக்கு எல்லை எது?
சரியான விடை: (C) வேங்கடம்
விளக்கம்: சங்க காலத் தமிழகத்தின் வடக்கு எல்லை வேங்கடம் (திருப்பதி மலை), தெற்கு எல்லை குமரி. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பியப் பாயிரம் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் மொழியானது லத்தின் மொழி அளவிற்கு பழமையானது என்று கூறியவர் யார்?விடை: ஜார்ஜ் எல் ஹார்ட்
- தமிழகத்தில் யாருடைய காலத்தில் பௌத்த மதமும் சமண மதமும் முக்கியத்துவம் பெற்றது?விடை: களப்பிரர்கள்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கிய நூலாகும். தொல்காப்பியம் சங்க கால தமிழ் மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர்தரத்தை சுட்டிக்காட்டுகிறது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தலைநகரில் நீதிமன்றம் மன்றங்கள் என்றழைக்கப்பட்டது. கிராமங்களில் நீதிமன்றம் அவை என்று இருந்தது.விடை: இரண்டும் தவறு
- பிளினி எழுதிய புத்தகம் எது?விடை: இயற்கை வரலாறு
- தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர மன்னன் யார்?விடை: சேரல் இரும்பொறை
- தாலமி எழுதிய புத்தகம் எது?விடை: புவியியல்
- சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல் எது?விடை: பதிற்றுப்பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
