வினா விடை · TET – சமூக அறிவியல்
பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்.
சரியான விடை: (D) ஹார்யங்க வம்சம்
விளக்கம்: மகத நாட்டை ஆண்ட பிம்பிசாரர் ஹர்யங்க வம்சத்தைச் சேர்ந்தவர்; இவர் புத்தரின் சமகாலத்தவர். இவரது தலைநகரம் இராஜகிருகம்; இவரது மகன் அஜாதசத்ரு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சௌசா போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி.1539
- சமஸ்கிருத அறிஞர் பாணர் யாருடைய அவைக்களப் புலவர்?விடை: ஹர்ஷர்
- ஏழைகளுக்கு உதவும் சமூக நலத்துறையை (திவான்-இ-கைராத்) உருவாக்கிய சுல்தான் யார்?விடை: பெரோஸ் ஷா துக்ளக்
- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா ஆகிய நூல்களை எழுதியவர்விடை: அபுல் பசல்
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியப் படையெடுப்பாளர்விடை: முகமது பின் காசிம்
- கர்நாடக போர்கள் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1746 – 1763
- மகாவீரர் 'ஜினர்' என அழைக்கப்படுகிறார். அதன் பொருள் என்ன?விடை: வென்றவர்
- இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கைவிடை: மங்களூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
