வினா விடை · TET – சமூக அறிவியல்
அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா ஆகிய நூல்களை எழுதியவர்
சரியான விடை: (A) அபுல் பசல்
விளக்கம்: அக்பரின் அவையில் இருந்த அபுல் பசல் 'அக்பர் நாமா', 'அயினி அக்பரி' ஆகிய நூல்களை எழுதினார். இவரது சகோதரர் அபுல் பைசி ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமஸ்கிருத அறிஞர் பாணர் யாருடைய அவைக்களப் புலவர்?விடை: ஹர்ஷர்
- கர்நாடக போர்கள் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1746 – 1763
- பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்.விடை: ஹார்யங்க வம்சம்
- இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கைவிடை: மங்களூர்
- சௌசா போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி.1539
- மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியர் போர் தொடங்கிய ஆண்டுவிடை: 1817
- ஏழைகளுக்கு உதவும் சமூக நலத்துறையை (திவான்-இ-கைராத்) உருவாக்கிய சுல்தான் யார்?விடை: பெரோஸ் ஷா துக்ளக்
- கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்றுவிடை: கல்வராயன் மலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
