வினா விடை · TET – சமூக அறிவியல்
சமஸ்கிருத அறிஞர் பாணர் யாருடைய அவைக்களப் புலவர்?
சரியான விடை: (D) ஹர்ஷர்
விளக்கம்: பாணபட்டர் ஹர்ஷவர்த்தனரின் அவைக்களப் புலவராக விளங்கினார். ஹர்ஷரின் வாழ்க்கை வரலாறான 'ஹர்ஷசரிதம்', 'காதம்பரி' ஆகிய நூல்களை அவர் எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்.விடை: ஹார்யங்க வம்சம்
- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா ஆகிய நூல்களை எழுதியவர்விடை: அபுல் பசல்
- சௌசா போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி.1539
- கர்நாடக போர்கள் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1746 – 1763
- ஏழைகளுக்கு உதவும் சமூக நலத்துறையை (திவான்-இ-கைராத்) உருவாக்கிய சுல்தான் யார்?விடை: பெரோஸ் ஷா துக்ளக்
- இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கைவிடை: மங்களூர்
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியப் படையெடுப்பாளர்விடை: முகமது பின் காசிம்
- மூன்றாம் ஆங்கிலேய – மராத்தியர் போர் தொடங்கிய ஆண்டுவிடை: 1817
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
