வினா விடை · அறிவியல்
பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: கூற்று 1: தனிமங்களின் வேதிப்பண்புகள் அவற்றின் இணைதிறன் எலக்ட்ரோன்களால் (valence electrons) தீர்மானிக்கப்படுகின்றன. கூற்று 2: இணைதிறன் எலக்ட்ரோன்கள் மட்டுமே வேதி வினையில் பங்குபெறுகின்றன.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: வேதிவினையில் இணைதிறன் கூட்டு எலக்ட்ரான்களே இழக்கப்படுகின்றன, ஏற்கப்படுகின்றன அல்லது பகிரப்படுகின்றன. எனவே தனிமங்களின் வேதிப்பண்புகள் அவற்றால்தான் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹைட்ரஜன் அணுவின் வெளிக்கூட்டில் (valence shell) எத்தனை எலெக்ட்ரான்கள் உள்ளன?விடை: 1
- வெளிக்கூட்டில் 4 முதல் 7 எலக்ட்ரான்கள் வரை கொண்டுள்ள தனிமங்கள் பொதுவாக எவ்வாறு அறியப்படுகின்றன?விடை: அலோகம் (Non-metals)
- ஒரு அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: இணைதிறன் கூடு (valence shell)
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது ?விடை: கோபால்ட் 60
- உட்கருவிலிருந்து எலக்ட்ரானின் தொலைவு எவ்வாறு அறியப்படுகிறது?விடை: முதன்மை குவாண்டம் எண் (Principal quantum number)
- ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோடான்
- வானம் நீல நிறமாக தோன்ற காரணம் என்ன?விடை: ஒளிச் சிதறல் (Scattering of light)
- ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோபார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
