Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது ?

சரியான விடை: (A) கோபால்ட் 60
விளக்கம்: கோபால்ட்-60 வெளியிடும் காமா கதிர்கள் புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் சிகிச்சையில் பயன்படுகின்றன. அயோடின்-131 தைராய்டு நோய்களுக்கும், கார்பன்-14 தொல்பொருள்களின் வயதைக் கணிக்கவும் பயன்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வெளிக்கூட்டில் 4 முதல் 7 எலக்ட்ரான்கள் வரை கொண்டுள்ள தனிமங்கள் பொதுவாக எவ்வாறு அறியப்படுகின்றன?விடை: அலோகம் (Non-metals)
  2. ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோடான்
  3. பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: கூற்று 1: தனிமங்களின் வேதிப்பண்புகள் அவற்றின் இணைதிறன் எலக்ட்ரோன்களால் (valence electrons) தீர்மானிக்கப்படுகின்றன. கூற்று 2: இணைதிறன் எலக்ட்ரோன்கள் மட...விடை: இரண்டும் சரி
  4. ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோபார்
  5. ஹைட்ரஜன் அணுவின் வெளிக்கூட்டில் (valence shell) எத்தனை எலெக்ட்ரான்கள் உள்ளன?விடை: 1
  6. பின்வருவனவற்றில் எது கதிரியக்க ஐசோடோப்பு (radioactive isotopes)?விடை: ஹைட்ரஜன்-3 (டிரிட்டியம்)
  7. ஒரு அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: இணைதிறன் கூடு (valence shell)
  8. மனித உடலின் இயற்கைக் கதிரியக்கத்திற்கு முதன்மைக் காரணமான கதிரியக்க ஐசோடோப்பு எது?விடை: பொட்டாசியம் - 40
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions