Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG): 1. இது எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுவாகும். 2. இது புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகிய வாயுக்களின் கலவையைக் கொண்டுள்ளது.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) எளிதில் தீப்பற்றும் ஹைட்ரோகார்பன் வாயு ஆகும். இது புரோப்பேன், பியூட்டேன் ஆகியவற்றின் கலவை; கசிவைக் கண்டறிய மணமுள்ள எத்தில் மெர்காப்டன் சேர்க்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தனிமங்களின் பண்புகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க: 1. ஒரே வகையான அணுக்களை கொண்டது. 2. ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 3. வேதியியல் முறையில் எளிதில் பிரிக்க...விடை: 3 மட்டும்
  2. ஒன்றோடு ஒன்று கலக்கும் திரவங்களை பிரித்தெடுக்கும் முறை எது?விடை: பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation)
  3. பின்வரும் தனிமங்களில் அலோகத்தை (non-metals) தேர்ந்தெடுக்கவும்?விடை: குளோரின்
  4. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திடப்பொருள்களை கொண்ட கரைசலை பின்வரும் எந்த முறையின் மூலம் பிரித்தெடுக்கலாம்?விடை: வண்ணப்பிரிகை முறை (chromatography)
  5. பின்வரும் தனிமங்களில் எது உலோகப்போலி (Metalloid) அல்ல?விடை: நியான்
  6. ஆவியை குளிரூட்டும் போது திண்மத்தை (solid) தரும் நிகழ்விற்கு என்ன பெயர்?விடை: பதங்கமாதல் (Sublimation)
  7. பின்வரும் தனிமங்களில் எது உலோகம் (metals) அல்ல?விடை: கார்பன்
  8. ஒருபடித்தான கலவையை (Homogeneous mixtures) பிரித்தெடுக்கும் முறைகளில் தவறான ஒன்றை தேர்க:விடை: மையவிலகல் (centrifugal)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions