வினா விடை · அறிவியல்
தனிமங்களின் பண்புகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க: 1. ஒரே வகையான அணுக்களை கொண்டது. 2. ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 3. வேதியியல் முறையில் எளிதில் பிரிக்க இயலும்.
சரியான விடை: (C) 3 மட்டும்
விளக்கம்: தனிமம் ஒரே வகையான அணுக்களால் ஆனது; அதை வேதியியல் முறையில் மேலும் எளிய பொருள்களாகப் பிரிக்க இயலாது. எனவே 'எளிதில் பிரிக்க இயலும்' என்ற மூன்றாவது கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் தனிமங்களில் அலோகத்தை (non-metals) தேர்ந்தெடுக்கவும்?விடை: குளோரின்
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG): 1. இது எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுவாகும். 2. இது புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகிய வாயுக்களின் க...விடை: இரண்டும் சரி
- பின்வரும் தனிமங்களில் எது உலோகப்போலி (Metalloid) அல்ல?விடை: நியான்
- ஒன்றோடு ஒன்று கலக்கும் திரவங்களை பிரித்தெடுக்கும் முறை எது?விடை: பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation)
- பின்வரும் தனிமங்களில் எது உலோகம் (metals) அல்ல?விடை: கார்பன்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திடப்பொருள்களை கொண்ட கரைசலை பின்வரும் எந்த முறையின் மூலம் பிரித்தெடுக்கலாம்?விடை: வண்ணப்பிரிகை முறை (chromatography)
- எளிய பொருள்களாக பகுக்கமுடியாத பொருள்களுக்குத் தனிமங்கள் என்று பெயரிட்டவர் யார்?விடை: ராபர்ட் பாயில்
- ஆவியை குளிரூட்டும் போது திண்மத்தை (solid) தரும் நிகழ்விற்கு என்ன பெயர்?விடை: பதங்கமாதல் (Sublimation)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
