Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வரும் தனிமங்களில் எது உலோகம் (metals) அல்ல?

சரியான விடை: (C) கார்பன்
விளக்கம்: கார்பன் ஓர் அலோகம்; காப்பர், தங்கம், பாதரசம் ஆகியவை உலோகங்கள். அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எளிய பொருள்களாக பகுக்கமுடியாத பொருள்களுக்குத் தனிமங்கள் என்று பெயரிட்டவர் யார்?விடை: ராபர்ட் பாயில்
  2. பின்வரும் தனிமங்களில் எது உலோகப்போலி (Metalloid) அல்ல?விடை: நியான்
  3. நவீன ஆவர்த்தன அட்டவணையில் (periodic table) எத்தனை தனிமங்கள் உள்ளன?விடை: 118
  4. பின்வரும் தனிமங்களில் அலோகத்தை (non-metals) தேர்ந்தெடுக்கவும்?விடை: குளோரின்
  5. பின்வரும் கூற்றுகளை ஆராயவும். 1. நாம் பார்க்கும் உணரும் அனைத்தும் பருப்பொருள்கள் இல்லை. 2. சூரிய ஒளி, ஒலி ,விசை (force) மற்றும் ஆற்றல் (energy) ஆகியவை பொருள்கள்.விடை: 1 மட்டும் சரி
  6. தனிமங்களின் பண்புகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க: 1. ஒரே வகையான அணுக்களை கொண்டது. 2. ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 3. வேதியியல் முறையில் எளிதில் பிரிக்க...விடை: 3 மட்டும்
  7. பருப்பொருள்கள் அனைத்திலும் இடம் பெற்றுள்ள இரண்டு பொதுவான இயற்பியல் பண்புகள் யாவை? 1. நிறை (Mass) 2. அடர்த்தி (Density) 3. இடத்தை அடைக்கும் இயல்புவிடை: 1 மற்றும் 3
  8. பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG): 1. இது எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுவாகும். 2. இது புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகிய வாயுக்களின் க...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions