வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பின்வரும் நிகழ்வுகளை ஆராய்க / Consider the following events:
1. ஹண்டர் கமிஷன் / Hunter Commission
2. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை / Charles Wood's Despatch
3. சாட்லர் கமிஷன் / Sadler Commission
4. ராலே கமிஷன் / Raleigh Commission
இவற்றின் சரியான கால வரிசை / Their correct chronological sequence is
சரியான விடை: (B) 2, 1, 4, 3
விளக்கம்: சார்லஸ் வுட் கல்வி அறிக்கை 1854, ஹண்டர் கமிஷன் 1882, ராலே கமிஷன் 1902, சாட்லர் கமிஷன் 1917 என்பதே சரியான கால வரிசை. வுட் அறிக்கை 'இந்தியக் கல்வியின் மகாசாசனம்' என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருபவர்களில் மொழிவாரி மாகாணங்கள் ஆணையத்தின் தலைவராய் இருந்தவர் / Who among the following headed the Linguistic Provinces Commission (1948)?விடை: எஸ்.கே. தார் / S.K. Dhar
- 1946-ல் அமைந்த இடைக்கால அரசில் டாக்டர் இராஜேந்திர பிரசாத் வகித்த துறை எது? / Which portfolio was held by Dr. Rajendra Prasad in the Interim Government formed in 1946?விடை: உணவு மற்றும் வேளாண்மை / Food and Agriculture
- அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் / The person responsible for the Aligarh movement wasவிடை: சர் சையது அகமது கான் / Sir Syed Ahmed Khan
- எந்தக் காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? / In which session of the Indian National Congress was the ‘Poorna Swaraj’ (complete indep...விடை: லாகூர், 1929 / Lahore, 1929
- 1924-ல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூட்டப்பட்ட இடம் / The session of the Indian National Congress in 1924 was convened atவிடை: பெல்காம் / Belgaum
- இந்தியாவில் இடைக்கால தேசிய அரசு அமைக்கப்பட்ட ஆண்டு / When was the Interim National Government formed in India?விடை: 1946
- டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான பல்கலைக்கழகக் கல்விக் குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? / In which year was the Dr. Radhakrishnan (University Education) Commission appointed?விடை: 1948
- நமது நாட்டுப்பண் முதன்முதலில் பாடப்பட்ட நாள் / Our National Anthem was first sung onவிடை: 27.12.1911
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups