வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
நமது நாட்டுப்பண் முதன்முதலில் பாடப்பட்ட நாள் / Our National Anthem was first sung on
சரியான விடை: (A) 27.12.1911
விளக்கம்: இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘ஜன கண மன’ பாடல் 1911 டிசம்பர் 27 அன்று கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் பாடப்பட்டது. இது 1950 ஜனவரி 24 அன்று நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் இடைக்கால தேசிய அரசு அமைக்கப்பட்ட ஆண்டு / When was the Interim National Government formed in India?விடை: 1946
- ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்ட பிரிகேடியர்-ஜெனரல் யார்? / Who was the Brigadier-General who ordered the firing at the Jallianwala Bagh massacre?விடை: ரெஜினால்டு டயர் / Reginald Dyer
- எந்தக் காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? / In which session of the Indian National Congress was the ‘Poorna Swaraj’ (complete indep...விடை: லாகூர், 1929 / Lahore, 1929
- தண்டி யாத்திரை தொடங்கிய இடம் / The Dandi March was started fromவிடை: சபர்மதி ஆசிரமம் / Sabarmati Ashram
- 1946-ல் அமைந்த இடைக்கால அரசில் டாக்டர் இராஜேந்திர பிரசாத் வகித்த துறை எது? / Which portfolio was held by Dr. Rajendra Prasad in the Interim Government formed in 1946?விடை: உணவு மற்றும் வேளாண்மை / Food and Agriculture
- நெல்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ஆண்டு / Nellie Sengupta became the President of the Indian National Congress in the yearவிடை: 1933
- பின்வரும் நிகழ்வுகளை ஆராய்க / Consider the following events:<br />1. ஹண்டர் கமிஷன் / Hunter Commission<br />2. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை / Charles Wood's Despatch<br />3. சாட்லர்...விடை: 2, 1, 4, 3
- இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள் பூரண சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இடம்விடை: லாகூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
